WEIGHT LOSS KIT
- Elimination of accumulated waste & toxins from the intestines.
- Assisting in the detoxification of the Liver.
- Suppress appetite and increases energy levels in the body.
- Reducing Stubborn fat Helps in Weight loss.
- Helps in improving Digestion & Metabolism.
- கல்லீரல் மற்றும் குடலில் தங்கியுள்ள நச்சுக்களையும் கழிவுகளையும் நீக்குகிறது.
- குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது.
- தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் சீரான உடல் எடைக்கு வழி வகுக்கிறது.
- உடலில் தங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது.
- செரிமானத்தைத் தூண்டி உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
Ingredients | |
WEIGHT LOSS KIT | Slim Fit Juice சேர்மானங்கள்: குடம்புளி, முருங்கை, இஞ்சி, லவங்கப்பட்டை, துளசி, பச்சிலை, நெல்லி, சுரைக்காய், நிலாவாரை, சீந்தில் கொடி மற்றும் பல.. Slim Fit Fat Burner சேர்மானங்கள்: வெந்தயம், நெல்லி, தான்றிக்காய், கடுக்காய், வில்வம், நிலாவாரை, ஓமம், இஞ்சி, மந்தாரை மற்றும் பல.. Slim Fit Capsule சேர்மானங்கள்: நெல்லி, மிளகு, கருஞ்சீரகம், குக்குலு, சோம்பு, மஞ்சள், இலவங்கம், மூக்கரட்டை, இஞ்சி, சிறுகுறிஞ்சான் மற்றும் பல.. Slim Fit Churanam சேர்மானங்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், கோரைக்கிழங்கு, வாய்விளங்கம், ஏலக்காய், கிராம்பு, லவங்கபத்திரி, நாட்டு சர்க்கரை, கருப்பு உப்பு மற்றும் பல.. |
Using Methods | |
WEIGHT LOSS KIT | Slim Fit Juice பயன்படுத்தும் முறை : நாளொன்றுக்கு ஒரு முறை 30 மி.லி அளவு ஒரு கப் (150 மிலி) வெதுநீரில் கலந்து எடுத்துக்கொள்ளவும். Slim Fit Fat Burner பயன்படுத்தும் முறை : நாளொன்றுக்கு ஒரு முறை ஆறு கிராம் (6 grm) அளவு பொடியை அரை கப் வெதுவெதுப்பான நீருடன் கலந்து காலை உணவுக்கு 15 நிமிடம் பின்பு எடுத்துக் கொள்ளவும். Slim Fit Capsule பயன்படுத்தும் முறை : தினமும் மதியம், இரவு உணவுக்கு பின்பு இரண்டு கேப்ஸ்யூல் ஒரு டம்ளர் வெதுநீருடன் எடுத்துக் கொள்ளவும். Slim Fit Churanam பயன்படுத்தும் முறை : 5 கிராம் அளவு பொடியை 30 மில்லி வெதுவெதுப்பான தண்ணீருடன் கலந்து உறங்கும் முன் அருந்தவும் |