DM SPECIAL CAPSULE ( 60CAP )

DM SPECIAL CAPSULE ( 60CAP )


  • Product Code: 300490
  • Reward Points: 330
  • Availability: 137

  • ₹ 790.00


Benefits:

  1. Curcumin present in turmeric decreases blood glucose levels.
  2. Reduces diabetes related complications.
  3. Lessens the chance of prediabetic will become diabetic (Acts as preventive & curative).
  4. Increases the glucose uptake by the cells and tissues.
  5. Reduces diabetic fatigue and drowsiness.
  6. Reduces foot numbness caused by diabetic neuropathy.
  7. Reduces frequent micturition during night times.
  8. Reduces skin rashes and itching which is caused by Diabetes.


பலன்கள்:

  1. மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் வேதிப்பொருள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.
  2. நீரிழிவு தொடர்பான சிக்கல்களையும் , பிற உடல் உபாதைகளையும்குறைக்கிறது.
  3. ப்ரீடையாபடிக்   எனப்படும்  நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்களை நீரிழிவு நோயாளிகளாக மாறவிடாமல் தடுக்க வல்லது. (நோய் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் வகையில் செயல்படுகிறது).
  4. செல்கள் மற்றும் திசுக்களால் குளுக்கோஸ் உறிஞ்சப்படுதலை அதிகரிக்கிறது.
  5. நீரிழிவினால் ஏற்படும் உடல்  சோர்வு மற்றும்  அதிகப்படியான தூக்கத்தை குறைக்கிறது.
  6. நீரிழிவு நரம்பியல் நோயினால் ஏற்படும் கால்களின் உணர்வின்மையை குறைக்கிறது.
  7. இரவு நேரங்களில்  அடிக்கடி சிறுநீர் கழிப்பதைக் குறைக்க வல்லது.
  8. சர்க்கரை நோயினால் ஏற்படும் தோல் வெடிப்பு மற்றும் அரிப்புகளை குறைக்கிறது.

Ingredients
DM SPECIAL CAPSULE DM Special Capsule: Ingredients: Curcuma longa, Emblica officinalis, Tinospora cordifolia, Syzygium cumini, Gymnema Sylvestre, Trigonella foenum graecum, Cinnamomum zeylanicum DM Special Capsule: சேர்மானங்கள்: 1) மஞ்சள் 2) நெல்லி 3) சீந்தில் கொடி 4) நாவல் 5) சிறு குறிஞ்சான் 6) வெந்தயம் 7) இலவங்கம்
Using Methods
DM SPECIAL CAPSULE பயன்படுத்தும் முறை: காலை, மாலை மற்றும் இரவு மூன்று வேளைகளிலும் உணவுக்கு அரை மணிநேரத்திற்கு முன் அல்லது பின் ஒரு மாத்திரை எடுத்துக்கொள்ளவும்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good