LIPID SPECIAL CARE 150GM
பயன்கள்:
- செரிமானத்தை மேம்படுத்துகிறது.மற்றும் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது
- ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்தது.
- இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
- இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது
- இரத்த சுத்திகரிப்பை ஊக்குவிக்கிறது
- கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது
- இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
- இதயம் மற்றும் இதய தசைகளை பலப்படுத்துகிறது
- கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது
- இருதய தசைகளை பலப்படுத்துகிறது
- இருதய வால்வுகளின் சுருங்கி விரியும் தன்மையை மேம்படுத்துகிறது
- இதயம் மற்றும் ரத்தக்குழாய்களில் தேவையற்ற கொழுப்பு படிவதை தடுக்கிறது
- உடல் முழுவதும் ரத்த சுழற்சியை மேம்படுத்தி உடல் நோய் எதிர்ப்பாற்றலுக்கு உதவுகிறது.
Benefits:
- Helps with digestion and absorption of fats
- High in antioxidants
- Improves blood circulation
- Inhibits plaque buildup in blood vessels
- Promotes blood purification
- Helps in reducing cholesterol levels
- Improves blood pressure levels
- Strengthens heart and cardiac muscles
- Detoxifies the liver
- Improves contraction & dilatation of heart valves
- Improves blood circulation throughout the body and helps in increasing immunity
Ingredients | |
LIPID SPECIAL CARE 150GM | வெந்தயம், கருஞ்சீரகம், சீரகம், மிளகு, மருதம்பட்டை, நெல்லி, மஞ்சள், ஓமம், இலவங்கம், இஞ்சி, பூண்டு மற்றும் பல.. Trigonella foenum-graecum, Nigella sativa Cuminum cyminum, Piper nigrum, Terminalia Arjuna, Embilica officinalis, Curcuma longa, Trachyspermum ammi, Cinnamomum zeylanicum, Zingiber officinale, Allium sativum and etc.. |
Using Methods | |
LIPID SPECIAL CARE 150GM | 1 ஸ்பூன் (5 கிராம்) LIPID Special Care பொடியை எடுத்து 1 கப் (100 மிலி) வெது நீரில் கலந்து காலை மாலை உணவிற்கு ½ மணி நேரத்திற்கு முன் அல்லது பின் எடுத்துக் கொள்ளவும். Take 1 tablespoon of the powder with warm water twice a day (half an hour before or after meals.) |